Skip to main content
மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
English
සිංහල
தமிழ்
முகப்பு
எம்மைப்பற்றி
SDCயைப் பற்றி
சபை
வலுவாதார அபிவிருத்தி இலக்குகள்
பதிவேடு
ஆதாரங்கள்
நிகழ்வுகள் மற்றும் செய்திகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தொடர்புகளுக்கு
முகப்பு
எம்மைப்பற்றி
SDCயைப் பற்றி
சபை
வலுவாதார அபிவிருத்தி இலக்குகள்
பதிவேடு
ஆதாரங்கள்
நிகழ்வுகள் மற்றும் செய்திகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தொடர்புகளுக்கு
நிறுவன பதிவேடு
SDGக்கள் மற்றும் இலக்குகளை அடைவதில் எந்த அரச நிறுவனங்கள் பணிபுரிகின்றன என்பதைக் கண்டறிதல்.
முகப்பு
நிறுவன பதிவேடு
நிறுவன பதிவேடு
இலக்குகளை தேர்ந்தெடுக்கவும்
அனைத்து இடங்களிலும் அனைத்து வடிவங்களிலுமுள்ள வறுமையை ஒழித்தல்
பசியை ஒழித்தல்
நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
தரமான கல்வி
பால்நிலை சமத்துவத்தை அடைதல்
சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள்
அனைவராலும் பெறக்கூடிய மற்றும் நியாயமான நவீன சக்தி
கௌரவமான வேலைவாய்ப்பினையும், பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல்
தொழில் துறை, புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு
சமத்துவமின்மையை குறைத்தல்
நிலைபேறான நகரங்களையும், குடியிருப்புக்களையும் அமைத்தல்
நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி வழிமுறைகளை உறுதி செய்தல்
காலநிலை மாற்றம்
கடல்சார் வளங்கள்
நில வளங்கள்
சமாதானம், நீதி, மற்றும் உறுதியான நிறுவனங்கள்
நிலைபேறான அபிவிருத்திக்கான பங்காளித்துவங்கள்
குறிக்கோள்களை தேர்ந்தெடுக்கவும்
2030 ஆம் ஆண்டளவில் எல்லா இடங்களிலுமுள்ள மக்களின் தீவிர வறுமையை ஒழித்தல். தற்போது நாளொன்றுக்கு 1.25 அமெரிக்க டொலர்களிலும் குறைந்த வருமானம் பெறும் மக்களே தீவிர வறுமையிலுள்ளவர்களாக கணிக்கப்படுகிறார்கள்.
2030களில், தேசிய வரைவிலக்கணங்களின் படி வறுமையினதும், அதன் சகல பரிமாணங்களின் கீழும் வாழும் எல்லா வயதுமட்டங்களிலும் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் விகிதாசாரத்தினை குறைந்தது அரைவாசியாக குறைத்தல்.
தேசிய ரீதியில் பொருத்தமானதும், ஆகக்குறைந்த வருமானமீட்டும் பிரிவினர் உள்ளடங்கலாக அனைவருக்குமானதுமான சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் நடவடிக்கைகளை அமுல்படுத்தல் அத்துடன் 2030 களில் நலிவடைந்தோர்; மற்றும் வறியவர்களுக்கு போதியளவில் பாதுகாப்பை வழங்கக்கூடியதாக இருத்தல்.
2030 களில், எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கு பொருளாதார வளங்கள், அடிப்படை சேவைகளை பெற்றுக்கொள்ளுதல், காணி மற்றும் ஏனைய சொத்துக்கள் மீதான உரிமை மற்றும் அதிகாரம், பரம்பரைச் சொத்துக்கள், இயற்கை வளங்கள், பொருத்தமான புதிய தொழில்நுட்பம் மற்றும் சிறுநிதி அடங்கலான நிதிச்சேவைகள் ஆகியவற்றில் சமமான உரிமை இருப்பதை உறுதி செய்தல்.
2030களில், ஏழைகள் மற்றும் நலிவடைந்தோரின் தாக்குப்பிடிக்கக் கூடிய தன்மையினை கட்டியெழுப்புதல் மற்றும் காலநிலை சம்பந்தமான தீவிர நிகழ்வுகளின் போது அவர்களின் பாதிக்கப்படும் தகவினையும், ஏனைய பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றாடல் தொடர்பான அதிர்ச்சிகள், அழிவுகளையும் குறைத்தல் மிகவும் முக்கியமாகும்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் போதுமானதும், எதிர்வு கூறத்தக்கதுமான வருமானத்தை வழங்குவதற்காக, குறிப்பாக ஆகக்குறைந்தளவு அபிவிருத்தியடைந்த நாடுகளில் வறுமையை அதன் சகல பரிமாணங்களிலும் ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும், கொள்கைகளையும் அமுல்படுத்துவதற்காக, அதிகரிக்கப்பட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பின் மூலம் பல்வேறுபட்ட மூலதன ஆதாரங்களிலிருந்து குறிப்பிடத்தக்களவு வளங்கள் ஒன்றுதிரட்டப்படுவதை உறுதி செய்தல்.
வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளின் மீதான அதிகரிக்கப்பட்ட முதலீட்டுக்கு உதவியாக, வறியோர் சார்பான மற்றும் பாலின சார்பான அபிவிருத்தி திட்டங்களை அடிப்படையாக கொண்டு, உறுதியான கொள்கை கட்டமைப்புக்களை தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் உருவாக்க வேண்டும்.