Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
  • National SDG Progress Dashboard

    மேலும்
  • இலங்கையானது ஒரு வலுவாதார மற்றும் நெகிழ்ச்சியான
    சமூகத்தை நோக்கிய அதன் மாற்றத்தைத் தொடங்கியுள்ளது

  • அனைவருக்குமான வலுவாதார அபிவிருத்தி அடைந்ததோர் இலங்கை

  • நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமாக
    வலுவாதார அபிவிருத்தியடைந்த இலங்கை

    எம்மைப்பற்றி
    அனைவருக்குமான
    வலுவாதார அபிவிருத்தியடைந்ததோர் இலங்கை

    செல்லுங்கள்

    SDG பொதுத்தளம்
    வலுவாதார அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல்

    செல்லுங்கள்

    அரச நிறுவனங்கள்
    400 + நிறுவனங்கள். 17 இலக்குகள். 169 குறிக்கோள்கள்

    செல்லுங்கள்

    நாங்கள் யார்?

    இலங்கையின் நிலையான அபிவிருத்திச் சட்டமானது, 2017ஆம் ஆண்டின் 19ம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது, வலுவாதார அபிவிருத்தி சபையானது இலங்கையில் வலுவாதார அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது பற்றிய ஒருங்கிணைப்பு, ஊக்குவிப்பு, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் அறிக்கையிடலுக்கான பொறுப்பான அரச நிறுவனமாகும்.

    மேலும் வாசிக்க

    இலங்கையில் நிலையான அபிவிருத்திக்கான நீண்டகால தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகள் போன்றவற்றை உருவாக்குதல்

    நிறுவன பதிவேடு
    17
    SDGs
    169
    இலக்குகள்
    400+
    நிறுவனங்கள்

    நாங்கள் என்ன செய்கிறோம்

    SDGஐ ஊக்கப்படுத்துவதுடனான
    கொள்கை உருவாக்கமும் திட்டமிடலும்

    SDG நிதியிடல் மற்றும்
    பட்ஜெட் உருவாக்கம்

    SDG கண்காணிப்பு,
    மதிப்பீடு மற்றும் அறிக்கையிடல்

    SDG தொடர்பான ஆராய்ச்சி,
    வளர்ச்சி மற்றும்
    கண்டுபிடிப்புகள்

    SDG அடிப்படையிலான கல்வி,
    விழிப்புணர்வு மற்றும்
    தகவல் தொடர்பாடல்

    SDG அடைவுகளுக்கான
    பல பங்குதாரர்களின் கூட்டு

    நீங்கள் எவ்வாறு இலங்கையின் வலுவாதார அபிவிருத்திக்கு பங்களிப்பினை வழங்க முடியும்?

    எம்மை தொடர்பு கொள்ள