எம்மைப்பற்றி
அனைவருக்குமான
வலுவாதார அபிவிருத்தியடைந்ததோர் இலங்கை
SDG பொதுத்தளம்
வலுவாதார அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல்
அரச நிறுவனங்கள்
400 + நிறுவனங்கள். 17 இலக்குகள். 169 குறிக்கோள்கள்
இலங்கையின் நிலையான அபிவிருத்திச் சட்டமானது, 2017ஆம் ஆண்டின் 19ம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது, வலுவாதார அபிவிருத்தி சபையானது இலங்கையில் வலுவாதார அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது பற்றிய ஒருங்கிணைப்பு, ஊக்குவிப்பு, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் அறிக்கையிடலுக்கான பொறுப்பான அரச நிறுவனமாகும்.
மேலும் வாசிக்க
SDGஐ ஊக்கப்படுத்துவதுடனான
கொள்கை உருவாக்கமும் திட்டமிடலும்

SDG நிதியிடல் மற்றும்
பட்ஜெட் உருவாக்கம்

SDG கண்காணிப்பு,
மதிப்பீடு மற்றும் அறிக்கையிடல்

SDG தொடர்பான ஆராய்ச்சி,
வளர்ச்சி மற்றும்
கண்டுபிடிப்புகள்

SDG அடிப்படையிலான கல்வி,
விழிப்புணர்வு மற்றும்
தகவல் தொடர்பாடல்

SDG அடைவுகளுக்கான
பல பங்குதாரர்களின் கூட்டு

